Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்வு

இன்று (28.03.2014) காலை முதலே பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்தோடு காணப்பட்டது.கடந்த எட்டு மாதங்களில் முதல்முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு 60 ரூபாய்க்கு கீழ் குறைந்து 59.95 ரூபாய் என்ற அளவில் உள்ளது.

 

 

 

இதனால் இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகள் அதிகரித்து 22,315 ஆக உள்ளது, நிஃப்டி 54 புள்ளிகள் அதிகரித்து 6695 ஆக உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ