Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் தொடர் ஏற்றம்!

இன்று (31-03 -2014), காலை ஏற்றத்துடன் தொடங்கிய பங்கு சந்தையில், பங்கு சந்தையின் சென்செக்ஸ் 95 புள்ளிகள் அதிகரித்து 22,435 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 24 புள்ளிகள் அதிகரித்து 6,719 ஆக உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.91 ரூபாயாக உள்ளது.

 
 
குறிப்பாக பஞ்சாப் நேஷனல் பேங்க் பங்குகளின் விலை தலா 3 சதவிகிதம் அதிகரித்தும், பாங்க் ஆப் பரோடா மற்றும் ஐடிஎஃப்சி போன்ற பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ