Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் தொடர் ஏற்றம்!

கடந்த சில வாராங்களாக தொடர் ஏற்றத்தை கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள் இன்று (31-03-2014) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.91 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து நாளைக்கு நடக்கவிருக்கும் பாரத ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கையில் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய பங்கு சந்தைகள் எந்த வித மாற்றமும் இன்றி காணப்பட்டது. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 46 புள்ளிகள் அதிகரித்து 22,386 ஆக முடிவடைந்தது. நிஃப்டி 8 புள்ளிகள் அதிகரித்து 6,708 ஆக முடிவடைந்தது. 
 
 
குறிப்பாக டாடா ஸ்டீல் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், கிங்ஃபிஸர் மற்றும் சன் பார்மா போன்ற நிறுவன பங்கின் விலை தலா 2 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close