Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வட்டிவிகிதம் அறிவிப்பு : ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. பணவீக்கம் குறைந்துதுள்ள போதிலும் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

 

ரெப்போ எனும் குறுகிய கால கடன் வட்டிவிகிதம் 8% ஆகவும், வங்கிகளின் ரொக்க இருப்பு 4 சதவிகிதமாக நீட்டிக்கப்படும் என்றும், மேலும் ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் 7 சதவிகிதத்திலேயே நீடிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ