Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபேஸ்புக் நிறுவனரின் ஆண்டு வருமானம் ஒரு டாலர்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 2013ம் ஆண்டுக்கான தனது சம்பளமாக ஒரு டாலரை பெற்றுக்கொண்டார். ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகளில் 27 பில்லியன் டாலரை வைத்திருக்கும் மார்க். 2013ம் ஆண்டுக்கான ஆண்டு சம்பளமாக ஒரு டாலரை வாங்கி கொண்டார். இதே போன்று ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், கூகுளின் லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் ஒரு டாலர் சம்பளம் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 



இருப்பினும் ஃபேஸ்புக்கின் சிஓஓ 16.1 மில்லியன் டாலரும், சிஎஃப்ஓ 10.5 மில்லியன் டாலரும் ஆண்டு வருமானமாக பெறுவது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ