Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 19 புள்ளிகள் வீழ்ச்சி!

தொடர் ஏற்றத்தை கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள் இன்று (01-04-2014), ரிசர்வ் வங்கி இன்று நடந்த பணவியல் கொள்கைகளில் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்பதையடுத்து, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.91 ரூபாயாக உள்ளது. இதையடுத்து இந்திய பங்கு சந்தைகள் சற்று சரிவில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 19 புள்ளிகள் சரிந்து 22,371 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 6,696 ஆக உள்ளது.
 
 
குறிப்பாக டாடா ஸ்டீல், பெட்ரோநெட் எல்.என்.ஜி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா போன்ற வங்கி பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ