Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 87 புள்ளிகள் வீழ்ச்சி!

கடந்த சில வாராங்களாக தொடர் ஏற்றத்தை கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள் இன்று (03-04-2014) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.12 ரூபாயாக சரிந்துள்ளதையடுத்து, இந்திய பங்கு சந்தைகள் சரிவில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 87 புள்ளிகள் குறைந்து 22,463 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 27 புள்ளிகள் குறைந்து 6,724 ஆக உள்ளது.  
 
 
இதையடுத்து வங்கி துறை பங்குகள் சரிவில் உள்ளன. குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பெட்ரோநெட் எல்.என்.ஜி,அதானி பவர், ஃபைனான்ஷியல் டெக் போன்ற வங்கி மற்றும் நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும், பி.ஹெச்.இ.எல் நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் குறைந்தும் உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ