Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

 
கடந்த சில வாரங்களாக தொடர் சரிவையே கண்டு வந்த தங்கத்தின் விலை, இன்று (03-04-2014) சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்தாலும், அதேசமயம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று வீழ்ச்சியடைந்ததாலும் தங்கத்தின் விலை சற்று அதிகரித்தது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,714 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 21,712 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இதேபோல் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 46.30 ரூபாய்க்கும், கிலோ வெள்ளியின் விலை 43,235 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ