Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீட்டுக்கடன் புதிய இன்ஷூரன்ஸ் வசதி!

வீட்டு கடன் வழங்குவதில் இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் துறை நிறுவனமாக திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் இருந்து வருகிறது. இந்த நிறுவனம் தற்போது இந்தியன் மார்ட்கேஜ் கேரன்டி கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 
 
 
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் கடனை கட்ட முடியாத பட்சத்தில் இந்த கார்ப்பரேஷன் நிறுவனம் கடனை ஏற்றுகொள்ளும். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ