Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்மார்ட்போன்: அநியாயத்துக்கு விலை குறைஞ்சுபோச்சே!

ஸ்மார்ட்போன்: அநியாயத்துக்கு விலை குறைஞ்சுபோச்சே!

ஸ்மார்ட்போன், ஐபேட் மோகம் மக்களிடையே அதிகரிக்க அதிகரிக்க, அதன் விலை வெகுவாக குறைந்து கொண்டே வந்தது. இதற்கு முக்கிய காரணம் மொபைல் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஸ்மார்ட் போன்களின் விலையை மள மளவென குறைத்து வர்த்தகத்தை அதிகப்படுத்தியதுதான். இதை உறுதி செய்கிறது கீழ்காணும் விவரம்...



* சாம்சங் கேலக்ஸி எஸ்4:  அறிமுகமாகும் போது இதனின் விலை ரூ.41,500 - தற்போதைய விலை ரூ.28,000

* எல்ஜி ஜி2: அறிமுகமாகும் போது இதனின் விலை ரூ.41,500 - தற்போதைய விலை ரூ.32,000.

* ஆப்பிள் ஐபேட் மினி (16ஜிபி வைஃபை): அறிமுகமாகும் போது இதனின் விலை ரூ.21,900 - தற்போதைய விலை ரூ.16,999.

* லெனோவா யோகா 11: அறிமுகமாகும் போது இதனின் விலை ரூ.61,700 - தற்போதைய விலை ரூ.32,990

* லெனோவா கே900: அறிமுகமாகும் போது இதனின் விலை ரூ.32,999 - தற்போதைய விலை ரூ.21,000

* பிளாக்பெர்ரி இசட்10: அறிமுகமாகும் போது இதனின் விலை ரூ.43,990 - தற்போதைய விலை ரூ.17,990

* சாம்சங் கேலெக்ஸி நோட் 2:
அறிமுகமாகும் போது இதனின் விலை ரூ.39,000 - தற்போதைய விலை ரூ.28,000

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ