Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 69 புள்ளிகள் வீழ்ச்சி!

கடந்த சில வாராங்களாக தொடர் ஏற்றத்தை கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள் இன்று (04-04-2014) சரிவொடு தொடங்கின.அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.34 ரூபாயாக சரிந்துள்ளதையடுத்து, பங்கு சந்தையின் சென்செக்ஸ் 69 புள்ளிகள் குறைந்து 22,439 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 18 புள்ளிகள் குறைந்து 6,717 ஆக உள்ளது. 

 


பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும், பி.ஹெச்.இ.எல் மற்றும் கைல் நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் குறைந்தும் உள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close