Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய உச்சத்தைத் தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்.

 

இந்திய பங்குச் சந்தை இன்று (09/04/2014) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தேசிய பங்கு சந்தையான சென்செக்ஸ் 22740 என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது.
 
சந்தை முடிவின் போது சென்செக்ஸ் சுமார் 358 புள்ளிகள் உயர்ந்து 22702 என்ற நிலையில் முடிவடைந்துள்ளது. இதேபோலத் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியும் 6808 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு, சந்தை முடிவின்போது 101 புள்ளிகள் உயர்ந்து 6796 என்ற நிலையில் முடிவடைந்தது. 
ஹிண் டால்கோ, டாடா ஸ்டீல், டாடா மோட்டர்ஸ், ரிலையன்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ