Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்ற இறக்க உள்ள இந்திய பங்குச் சந்தை!

 
இந்திய பங்குச் சந்தை இன்று(10/04/2014) ஒரு விதமான நிலையற்ற தன்மையிலே வர்த்தகமாகி வருகிறது. நேற்று புதிய உச்சத்தைத் தொட்ட சந்தை இன்று இறக்கத்திலே வர்த்தகமாகி வருகிறது. அதாவது மும்பை
 
பங்குச் சந்தையான சென்செக்ஸ் காலை 11 மணியளவில் 32 புள்ளிகள் உயர்ந்து 22739 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃபடி 2 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 6798 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ