Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாற்றம் இல்லாத பங்குச்சந்தை

இந்திய பங்குச் சந்தை இன்று (10/04/2014) சற்று ஏற்றத்துடனே கானப்பட்டது. சந்தை முடிவில் சென்செக்ஸ் சுமார் 12 புள்ளிகள் உயர்ந்து 22715 என்ற நிலையில் முடிவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி முடிவில் எந்த மாற்றமும் இல்லாமல் 6796 என்ற நிலையில் முடிவடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.07 என்ற அளவில் உள்ளது.

 



குறிப்பாக டாடா பவர் நிறுவன பங்குகள் 3 சதவிகிதம் அதிகரித்தும், சன் பார்மா மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவன பங்குகள் 2 சத்விகிதம் குறைந்தும் காணப்பட்டன.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ