Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை அமைப்பை உற்பத்தி செய்கிறது கமேஸா நிறுவனம்

 
கமேஸா இந்தியா நிறுவனம் 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை அமைப்பை உற்பத்தி செய்வதற்கு தயாராகியுள்ளது. இந்த நிறுவனம்
 
2010ம் ஆண்டில் தமிழ்நாட்டில் முதல் நிறுவனத்தை ஆரம்பித்தது, 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை அமைப்புகளை உற்பத்தி செய்தது. இப்போது படிப்படியாக முன்னேறி தற்பொழுது 1000 மெகாவாட் வரை உயர்ந்துள்ளது. 

2012ம் ஆண்டு கெயில் இந்தியா வழங்கும் சிறந்த செயல்திறன் கொண்ட நிறுவனம் என்ற விருதை வாங்கியுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ