Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரிவோடு தொடங்கிய பங்குச் சந்தை!

இந்திய பங்குச் சந்தை இன்று(11/04/2014) சரிவுடனேயே வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் காலை 11 மணியளவில் 149 புள்ளிகள் சரிந்து 22565 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃபடி 42 புள்ளிகள் சரிந்து 6754 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

 



அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.27 ரூபாயாக உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close