Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விளம்பர செலவு - ஆப்பிளை பின்னுக்கு தள்ளியது சாம்சங்

கடந்த 2013ம் ஆண்டு தங்கள் நிறுவன ஸ்மார்ட்போன்களை விளம்பரப்படுத்த முன்னனி நிறுவனங்கள் பணத்தை வாரி இறைத்துள்ளன. அதிலும் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் விளம்பரத்திற்கு மட்டும் 400 கோடி ரூபாயை செலவழித்துள்ளது. இது முன்னனி நிறுவனமான ஆப்பிளின் செலவான 100 கோடியை காட்டிலும் 4 மடங்கு பெரியது.
 
 
 
 
மேலும் சோனி தனது எக்ஸ்பெரியா ஸ்மார்ட்போனிற்க்காக ஆண்டுக்கு 150 கோடி ரூபாயை விளம்பரத்திற்க்காக செலவழிக்கிறது.  இந்த நிறுவனங்களின் விற்பனை இரடிப்பாக இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ