Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோட்டக் செக்யூரிட்டீஸ்: பெண்களுக்கு முதலீட்டு சிறப்பு திட்டம்

 கோட்டக் செக்யூரிட்டீஸ் நிறுவனம், ''கோட்டக் பியர்ல்" என்ற டிரேடிங் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட திட்டம் ஆகும். 

இந்த திட்டத்தின் மூலமாக ரொக்க சந்தையில் வர்த்தகம் செய்யும் பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு 50 சதவிகித புரோக்கர் கட்டணத்தை கேஷ் பேக் ஆக கொடுக்கிறார்கள். 
 
கோட்டக்  கோல்டு இ.டி.எஃப். திட்டங்களுக்கு 0.01 சதவிகிதம்தான் புரோக்கர் கட்டணம். மேலும் கணக்கு துவங்குவதற்கு கட்டணமாக ரூ. 500 மட்டும் வசூலிக்கிறார்கள். மேலும் சந்தை குறித்து தெரிந்துக் கொள்வதற்கு தேவையான வழிகாட்டி புத்தகத்தையும் வழங்குகிறார்கள். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ