Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் பங்குச்சந்தை

இன்று(15.04.2014) இந்திய பங்குச்சந்தைகள் சரிவோடு தொடங்கின. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 142 புள்ளிகள் சரிந்து 22486 என்ற அளவில் உள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 43 புள்ளிகள் சரிந்து 6733 என்ற அளவில் உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.30 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக யுனைடெட் ஸ்பிரிட்ஸ் பங்குகள் 11 சதவிகிதம் அதிகரித்தும், ஹச்டிஎஃப்சி பங்குகள் 3 சதவிகிதம் குறைந்தும் உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ