Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி!

 
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்த வண்ணமே காணப்படுகிறது. மேலும் உக்ரைன் ரஷ்யா இடையே நிலவி வரும் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை சரிவிலேயே காணப்படுகிறது. இதையடுத்து இன்று (15-04-2014) இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 178 ரூபாய் குறைந்து 28,781 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலை 295 ரூபாய் குறைந்து 42,934 ரூபாயாக உள்ளது.   
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close