Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்ஃபோஸிஸ் நிகரலாபம் 25% அதிகரிப்பு!

 
இன்ஃபோஸிஸ் நிறுவனம் கடந்த மார்ச்31வுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவு நிகரலாபத்தில் உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக கடந்த கடந்த மூன்றாவது காலாண்டோடு ஒப்பிடும்போது நிகரலாபம் 4 சதவிகிதம் அதிகரித்து, நான்காவது காலாண்டில் நிகரலாபமாக ரூ.2,992 கோடியை ஈட்டியுள்ளது. இதுவே கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்நிறுவனத்தின் நிகரலாபம் சுமார் 25 சதவிகிதம் அதிகமாகும். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ