Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 144 புள்ளிகள் வீழ்ச்சி!

இன்று (15-04-2014) சரிவுடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள் முடிவில் சரிவிலேயே முடிவடைந்தன. இதையடுத்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.23 ரூபாயாக முடிவடைந்தது. இதையடுத்து மும்பை பங்கு சந்தையின் 144 புள்ளிகள் குறைந்து 22,484 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 43 புள்ளிகள் குறைந்து 6,733 ஆக முடிவடைந்தது.
 
 
இதையடுத்து வங்கி துறை பங்குகள் சரிவில் முடிவடைந்தன. குறிப்பாக பாங்க் ஆப் பரோடாவின் பங்கு விலை 3 சதவிகிதம் குறைந்தும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்கு விலை 2 சதவிகிதம் குறைந்தும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பேங் மற்றும் சன்பார்மா பங்கு விலை 1 சதவிகிதம் குறைந்தும் முடிவடைந்தது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ