Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் துவங்கிய பங்குச்சந்தைகள்!!

சரிவில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று(16.04.2014) சற்று ஏற்றத்தோடு தொடங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3 புள்ளிகள் அதிகரித்து 22488 என்ற அளவில் உள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 3 புள்ளிகள் அதிகரித்து 6736 என்ற அளவில் உள்ளது.

 



அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.25 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக பாங்க் ஆப் பரோடா பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்தும், இன்ஃபோசிஸ் பங்குகள் 2 சதவிகிதம் குறைந்தும் உள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close