Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீனாவின் ஜி.டி.பி 7.4% ஆக வீழ்ச்சி!

சீனாவின் பொருளாதார நிலை தொடந்து மந்த நிலையிலேயே இருந்து வந்த நிலையில், இன்று (16-04-2014) வெளியான நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி 7.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 7.7 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் தொழில் துறை உற்பத்தி கடந்த மார்ச் மாதத்தில் 8.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. சில்லறை விற்பனை குறித்த குறியீடும் மார்ச் மாதத்தில் 12.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதன் எதிரொலி இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் காணப்படுகிறது.
 
 
குறிபாக தங்கத்தின் விலை படும் வீழ்ச்சியுடன் காணப்படுகிறது. தங்கம், வெள்ளி மட்டும் அல்லாது அனைத்து அடிப்படை உலோகங்களின் விலையும் குறைந்தே காணப்படுகிறது. மேலும் கச்சா எண்ணெய் விலையும் குறைந்தே காணப்படுகிறது.   
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close