Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டி.சி.பி பேங்க் நிகரலாபம் 15% அதிகரிப்பு!

டி.சி.பி பேங்க் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிகரலாபம் 15 சதவிகிதம் அதிகரித்து ரூ.39.07 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதேகாலாண்டில் ரூ.34.11 கோடியாக இருந்தது. 
 
 
மேலும் 2013&14ம் ஆண்டில் தனியார் கடன் ரூ.151.36 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் மார்ச் 31வுடன் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.102.06 கோடியாக இருந்தது. மேலும் வாராகக்டன் தொகையானது 1.69 சதவிகிதம் குறைந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் 3.18 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ