Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

22,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!

 
இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோஸிஸ் நிறுவனம் 22,000பட்டதாரிகளை, நடப்பு நிதியாண்டில் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக பணியமர்த்தலாம் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.
இது கடந்த ஆண்டில் புதிதாக கல்லூரியை முடித்து பணியமர்த்தப்பட்டவர்களை விட, நடப்பு ஆண்டில் அதிகளவு பணியமர்த்தபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP