Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சொத்தை பதிவு செய்ய கட்டணங்கள் கட்ட வேண்டுமா?

 
நாம் வாங்க உள்ள சொத்தின் வழிகாட்டி மதிப்பை தெரிந்து கொண்டு, அதிலிருந்து ஏழு சதவிகிதத் தொகைக்கு முத்திரைத்தாள் வாங்க வேண்டும். இது தவிர பத்திரப்பதிவுக் கட்டணமாக வழிகாட்டி மதிப்பில் ஒரு சதவிகிதம் செலுத்த வேண்டும். இந்த நடைமுறை என்பது சொத்து விற்கும் போது அல்லது வாங்கும் போது கடை பிடிக்கப்படும். ஆனால் நெருங்கிய குடும்ப உறவுகளுக்குள் சொத்தை உரிமை மாற்றம் செய்து கொள்ளும்போது இந்த நடைமுறையைப் பின்பற்றத் தேவையில்லை. சொத்தின் வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் ஒரு சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக பத்தாயிரம் ரூபாயும், பதிவுக்கட்டணமாக இரண்டாயிரம் ரூபாயும் கட்டினால் போதும். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ