Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 207 புள்ளிகள் வீழ்ச்சி!

இன்று காலை (16-04-2014) ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.36 ரூபாயாக  குறைந்துள்ளது. இதையடுத்து இந்திய பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்தன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 207 புள்ளிகள் குறைந்து 22,277 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 57 புள்ளிகள் குறைந்து 6,675 ஆக முடிவடைந்தது. 
 
 
குறிப்பாக பார்தி ஏர்டெல் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் குறைந்தும், ஃபைனான்ஷியல் டெக் மற்றும் அதானி பவர் நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் குறைந்தும் முடிவடைந்தன. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ