Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் துவங்கிய பங்குச்சந்தைகள்!!

சரிவில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று(17.04.2014) காலை ஏற்றத்தோடு தொடங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 61 புள்ளிகள் அதிகரித்து 22338 என்ற அளவில் உள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 16 புள்ளிகள் அதிகரித்து 6692 என்ற அளவில் உள்ளது.
 


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.34 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக டாடா மோட்டார்ஸ் பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்தும், ஹச்டிஎஃப்சி வங்கி பங்குகள் 2 சதவிகிதம் குறைந்தும் உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ