Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குச் சந்தைகள்: ஏற்ற இறக்கத்தில்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (21.04.2014) மிதமான ஏற்ற இறக்கத்துடனே வர்த்தகமாகி வருகிறது.
 
மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் இன்று காலை 11.30 மணியளவில் 62 புள்ளிகள் உயர்ந்து 22691.64 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃடி 18 புள்ளிகள் உயர்ந்து 6798 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
எல் அண்டி டி, பி.ஹெச்.இ.எல் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. 
 
அமெரிக்கா டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 60.32 என்ற நிலையில் உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ