Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ்: மார்ச் காலாண்டில் நிகர லாபம் 19% உயர்வு

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுனம், 2013-14 ம் நிதி ஆண்டுக்கான நிலைநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2013-14 ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் 19% சதவிகிதம் அதிகரித்து ரூ. 2,478 கோடியாக  உயர்ந்துள்ளது.


இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 17% அதிகரித்து 370 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும் 2013-14 ம் நிதி ஆண்டிற்கான நிகர லாபம் 29% அதிகரித்து கோடியாக உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் 225% அறிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ