Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் பங்குச்சந்தை

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (22.04.2014) மிதமான ஏற்றத்துடனே வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் இன்று காலை 10:00 மணியளவில் 62 புள்ளிகள் உயர்ந்து 22827.25 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 12 புள்ளிகள் உயர்ந்து 6829.70 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
.


குறிப்பாக ஓஎன்ஜிசி நிறுவன பங்குகள் ஒரு சதவிகிதம் அதிகரித்தும்,அம்புஜா சிமெண்ட் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகள் ஒரு சதவிகிதம் குறைந்தும் உள்ளன. மேலும் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.71 ரூபாயாக உள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close