Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் துவங்கிய பங்குச் சந்தை.

ஏற்றத்தில் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்திலே இருந்து வருகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ்  இன்று (24/04/2014) காலை 10.30 மணியளவில் 106 புள்ளிகள் உயர்ந்து 22853 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 22 புள்ளிகள் உயர்ந்து 6838 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 


ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் , எல் அண்ட் டி, யெஸ்பேங்க் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்கா டாலருக்கு  நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.00 ஆக உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close