Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பஜாஜ் அலையன்ஸ் அறுவை சிகிச்சைக்கான புதிய பாலிசி அறிமுகம்!

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் அறுவை சிகிச்சைக்கான ஒரு இன்ஷூரன்ஸ் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் ஏறத்தாழ 600 அறுவை சிகிச்சைகளுக்கு கிளைம் பெற முடியும்.  இதில் ரொக்கக் காப்பீட்டின் மூலம் காப்பீடு ரூ.1 இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரை 11 திட்டங்களில் கிடைக்கிறது. 
 
 
இந்தப் பாலிசியை மருத்துவமனை சேர்க்கைப் பாலிசி அல்லது வேறு எந்த உடல் ஆரோக்கியப் பாலிசியுடனும் சேர்த்துக் கூடுதலாக தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும் என்கிறார் தெற்கு பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஜோனல் மேனேஜர் லலிதா ராமன். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close