Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 118 புள்ளிகள் ஏற்றம்!

தொடர்ந்து டாலருக்கு தேவை இருந்து வருகிற போதிலும், இந்திய பங்கு சந்தைகள் இன்று (23-04-2014) ஏற்றத்தில் முடிவடைந்தன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 118 புள்ளிகள் அதிகரித்து 22,876 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 25 புள்ளிகள் அதிகரித்து 6,840 ஆக முடிவடைந்தது. 
 
 
குறிப்பாக பாங்க் ஆப் பரோடாவின் பங்கு விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், பஞ்சாப் நேஷனல் பேங்க் பங்கின் விலை 2 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது. அதேசமயம் விப்ரோ நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் குறைந்தும், ஃபைனான்ஷியல் டெக் நிறுவன பங்கின் விலை 4 சதவிகிதம் குறைந்தும் முடிவடைந்தது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP