Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 188 புள்ளிகள் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.60 என்ற அளவுக்கு அதிகரித்த போதிலும், புராபிட் புக்கிங் காரணத்தினால் இந்திய பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்தன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 188 புள்ளிகள் குறைந்து 22,688 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 58 புள்ளிகள் குறைந்து 6,782 ஆக முடிவடைந்தது. 
 
 
குறிப்பாக ஃபைனான்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் குறைந்தும், பெட்ரோநெட் எல்.என்.ஜி நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் குறைந்தும், விப்ரோ மற்றும் டி.வி.எஸ் மோட்டார்ஸ் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும் முடிவடைந்தது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ