Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரிவில் இந்திய பங்குச்சந்தைகள்

இன்று (28.4.2014) காலை 11 மணி நிலவரப்படி இந்திய பங்குச்சநதைகள் சரிவில் காணப்பட்டன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ்  45  புள்ளிகள்  சரிந்து 22642 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 20 புள்ளிகள் சரிந்து 6762 என்ற அளவிலும் உள்ளன.

 


 


மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.51 ரூபாயாக உள்ளது. குறிப்பாக சிப்லா, டெக் மஹேந்திரா பங்குகள் 1% அதிகரித்தும், அம்புஜா சிமெண்ட் பங்குகள் 3 % குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close