Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

 
சர்வதேச அளவில் தொடர்ந்து தங்கத்தின் விலை சரிந்த நிலையில் இருந்தாலும், இந்தியாவில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே அதிகளவு மாற்றமில்லாமல் உள்ளது. இதையடுத்து இன்று (29-04-2014) சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 2,814 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 22,512 ரூபாய்க்கும் விற்ப்னையாகி வருகிறது. இதேபோல் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 45.60 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 42,645 ரூபாய்க்கும் விற்பனையாகியும் வருகிறது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ