Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள்

இந்திய சந்தை பங்குச் சந்தைகள் இன்று (30.04.2014)காலை ஏற்றத்தோடு துவங்கியது. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் காலை 10.15 மணியளவில் 181 புள்ளிகள் அதிகரித்து 22648 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 50 புள்ளிகள் அதிகரித்து  6766 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 


அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 60.35 என்ற நிலையில் உள்ளது. குறிப்பாக கெயில், ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்தும், சன் பார்மா பங்குகள் 1% குறைந்தும் காணப்பட்டன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ