Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பார்தி ஏர்டெல் நிகரலாபம் 89% அதிகரிப்பு!

மொபைல் நெட்ஒர்க் நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிகரலாபம் 89 சதவிகிதம் அதிகரித்து, 962 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதேகாலாண்டில் 509 கோடி ரூபாயாக இருந்தது. 
 
 
இதற்கு காரணம் டேட்டா சர்வீஸஸ் அதிகரித்ததும், மொபைலில் வாய்ஸ் கால் சேவை அதிகரித்ததும் என இந்நிறுவனம் கூறியுள்ளது. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ