Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தாபர் இந்தியா நிகரலாபம் 17% அதிகரிப்பு!

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிகரலாபம் 17.3 சதவிகிதம் அதிகரித்து, 235.29 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதேகாலாண்டில் இதன் நிகரலாபம் 200.55 கோடி ரூபாய் எனவும் இந்நிறுவனம் கூறியுள்ளது.
 
 
 
ஒரு பங்கிற்கு 1 ரூபாய் டிவிடெண்ட் தரவும் இந்நிறுவனம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இதன் நிகர விற்பனை அதிகரித்துள்ளதே இந்த லாப அதிகரிப்புக்கு காரணம் எனவும் இந்நிறுவன அறிக்கையில் கூறியுள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ