Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குறைந்த விற்பனை காரணமாக நிகரலாபம் 47% வீழ்ச்சி!

 
ஜின்டால் ஸ்டீல் அன்ட் பவர் லிமிடெட் நிறுவனம் (ஜே.எஸ்.பி.எல்) கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிகரலாபம் 47 சதவிகிதம் குறைந்துள்ளது. குறைவான விற்பனை மற்றும் அதிகளவிலான வட்டி விகிதம் காரணமாக இதன் நிகரலாபம் 402.50 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக இந்நிறுவனம் கூறியுள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ