Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய யுனிவர்செல் சின்க் டெக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்!

மொபைல் சில்லறை வர்த்தகத்தில் முதலாவதாக திகழும் யுனிவர்செல், சென்னையில் யுனிவர்செல் சின்க் என்ற பெயரிலான முதலாவது டெக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோரை திறந்துள்ளது. 
 
 
யுனிவர்செல் சின்க் ஸ்டோர்கள் வாடிக்கையாளர்களுக்கு தனித்தன்மையான தொழில்நுட்ப அனுபவத்தை அளிக்கும். மேலும் இந்த ஸ்டோர்கள் தற்போது பெரு நகரங்களில் மட்டும் திறக்கப்பட்டுள்ள சின்க் ஸ்டோர்கள், விரைவில் இதர நகரங்களிலும் திறக்கப்படுவதுடன் வழக்கமான மற்றும் லைவ் வகை ஸ்டோர்களூம் மற்ற நகரங்களிலும் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும். மேலும் மியூசிக், இமேஜிங், சோஷியல் போன்ற தனித்தனியான பகுதிகள் இருப்பதுடன் குழந்தைகளுக்கென ஜீனியர் சின்க் பகுதியும் தற்போது  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ