Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்.சி.எக்ஸ் சி.இ.ஓ ராஜினாமா

 
 மனோஜ் வைஷ் கடந்த பிப்ரவரி 1ம் தேதி எம்.சி.எக்ஸ்ஸின் தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றிருந்தார். இந்நிலையில் எம்.சி.எக்ஸ் நிறுவனத்தில் உள்ள எஃப்.டி.ஐ.எல்னில் பங்கு அளவை 26 சதவிகிதத்தில்லிருந்து 2 சதவிகிதமாக மே 6க்குள் குறைக்க வேண்டும் என்று எஃப்.எம்.சி ஏற்கனவே கூறியிருந்தது. ஆனால் எஃப்.எம்.சி இதற்கான நெருக்கடியை அதிகப்படுத்தியிருக்கிறது. இதையடுத்து எம்.சி.எக்ஸ்ஸின் தலைமை செயல் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close