Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிதாக 55,000 வீடுகள் அறிமுகம்: குஷ்மன்

கடந்த ஜனவரி - மார்ச் வரையிலான மாதத்தில் டாப் 8 நகரங்களில் புதிதாக சுமார் 55,000 வீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய காலாண்டோடு ஒப்பிடும்போது 43 சதவிகிதம் அதிகம் என்று சர்வதேச சொத்து ஆலோசனை நிறுவனமான குஷ்மேன் & வேக்பீல்டு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. 
 
 
இந்த டாப் 8 நகரங்களில் டெல்லி-என்.சி.ஆர், மும்பை, சென்னை, கோல்கட்டா, பெங்களூரு, ஹைத்ராபாத், புனே மற்றும் அகமாதாபாத் போன்ற நகரங்கள் உள்ளடங்கியுளன. இதில் குறிப்பாக பெங்களுருவில் மட்டும் கடந்த காலாண்டோடு ஒப்பிடும்போது 22 சதவிகிதம் புதிய வீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ