Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 49 புள்ளிகள் ஏற்றம்!

கடந்த இரண்டு தினங்களாக வீழ்ச்சியை கண்ட இந்திய பங்கு சந்தைகள், இன்று காலை (02-05-2014) ஏற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.22 ரூபாயாக அதிகரித்துள்ளது. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 49 புள்ளிகள் அதிகரித்து 22,467 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 13 புள்ளிகள் அதிகரித்து 6,709 ஆக உள்ளது. 
 
 
 
குறிப்பாக ஃபைனான்ஷியல் டெக் நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் குறைந்தும், பார்தி ஏர்டெல் மற்றும் பாங்க் ஆப் பரோடா நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும் உள்ளது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ