Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவோடு முடிந்த பங்குச்சநதைகள்!!

மூன்றாவது நாளாக இன்றும் வீழ்ச்சியையே கண்டன இந்திய பங்கு சந்தைகள், இன்று(02-05-2014) சரிவோடு முடிவடைந்துள்ளன. இதையடுத்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.16 ரூபாயாக உள்ளது. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 13 புள்ளிகள் சரிந்து 22,403 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 1 புள்ளி சரிந்து 6,709 ஆக உள்ளது.
 


குறிப்பாக டாடா பவர், அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்தும், ஜின்டால் ஸ்டீல் பங்குகள் 6 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ