Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் நிஃப்டி 6700!

இந்திய பங்குச் சந்தைகள் ஒரு விதமான ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இதில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் இன்று(05.05.2014) காலை 11 மணியளவில் 93 புள்ளிகள் அதிகரித்து 22497 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி  21 புள்ளிகள் அதிகரித்து 6716 என்ற நிலையிலும்
 
வர்த்தகமாகிறது. நிஃப்டி மீண்டும் 6700 புள்ளிகளை தொட்டுள்ளது. ஆயில், காஸ் துறை பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. ரிலையன்ஸ், ஒ.என்.ஜி.சி. , ஐ.டி.சி. பங்கு உயர்ந்து, பி.ஹெச்.இ.எல்., டாடா பவர், டாடா மோட்டர்ஸ் ஆகிய பங்கு விலை குறைந்தும் வர்த்தகமாகிறது.
 
அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 60.08 என்று உள்ளது. 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ