Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொருளாதாரம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கும் ஆர்பிஐ

ஆர்பிஐ நுகர்வோர்களுக்கான பொருளாதாரம் குறித்த நம்பிக்கையை ஆய்வு செய்ய சென்னை, பெங்களூர்,ஹைத்ராபாத்,கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் உள்ள 5400க்கும் மேற்பட்ட நுகர்வோர்களிடம் 17வது "நுகர்வோர் நம்பிக்கை சர்வேயை" நடத்த துவங்கியுள்ளது. இந்த சர்வேயில் வீட்டுச்சூழல், வருமாணம், செலவுகள், விலை குறித்த அறிவு ஆகியவை சம்பந்தப்பட்ட கேள்விகள் அடங்கியுள்ளன.


இது தவிர தங்கம், கார், வீடு வாங்குதல் தொடர்பான கேள்விகளும் அடங்கியுள்ளன. இந்த சர்வேயில் பங்குபெற ஆர்பிஐ இணையதளமான rbidocs.rbi.org.in/rdocs/Forms/PDFs/IEPR2120RL0514_A.pdf இல் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் போதும்  என ஆர்பிஐ அறிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ