Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுந்தரம் டாப் 100 ஃபண்ட் அறிமுகம்!

சிறு முதலீட்டாளர்களை கவரும் விதமாக சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் சுந்தரம் டாப் 100 ஃபண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
 
 
ஃபண்ட் காலம் - 3 வருடம்
ஃபண்ட் வகை - குளோஸ் என்டட் ஈக்விட்டி ஸ்கீம்
நுழைவு கட்டணம்- இல்லை.
வெளியேறும் கட்டணம் - இல்லை.
குறைந்தபட்ச முதலீடு - ரூ.5,000. 
ஃபண்டில் முதலீடு செய்ய கடைசி நாள் - மே,23,2014
 
இந்த ஃபண்ட் முதலீடு செய்வவர்களுக்கு ராஜிவ் காந்தி ஈக்விட்டி ஸ்கீம் மூலம் வரி சலுகை உண்டு. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP